Monthly Archives: ஏப்ரல் 2013

ஆப்பு …..

  தம்பி ஒருவனை வெகுநாள் கழித்து இன்று மதியம் சந்தித்தேன். என் கூட ஒரு விளம்பர ப்ராஜெக்ட்டும் , சில டிஷ்கஷன்களும் வேலை செய்திருக்கிறான். நல்ல ஞானமும் உழைப்பும் மிக்கவன்தான். இன்று ஏதோ மூட் அவுட் போல.   “சிக்குச்சு இரை” ங்கறா மாதிரி பய எங்கிட்ட பொரி பொரின்னு பொரிஞ்சு தள்ளிட்டான்.   “ஏண்ணா … Continue reading

Posted in Uncategorized | 12 பின்னூட்டங்கள்

பெண்கள் ….. வாகனம் …. கட்டுப்பாடு…

  “தண்ணீர் லாரியில் சிக்கி இளம்பெண் பலி”   நேற்று  கடை ஒன்றின் வெளியே மாலைச் செய்தியாக தொங்கிக்கொண்டிருந்த வாசகங்களில்  இதுவும் ஒன்று. அந்த வாசகத்தின் அருகே,  சக்கரங்களில் சிக்கி சிதைந்த இளம்பெண்ணின் உடல். அருகில் ஒரு இருசக்கர வாகனம்… நல்ல தெளிவான வண்ணப் புகைப்பட இணைப்புவேறு… பார்த்த உடன் எனக்குள் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை… நகரங்களில் … Continue reading

Posted in Uncategorized | 16 பின்னூட்டங்கள்