Category Archives: Uncategorized

குரலால் பார்க்க வைத்தவன் ….

“என்ன ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா வெளியே கிளம்பிட்டீங்க?” “டி எம் எஸ் ஐயாவ கடைசியா ஒரு தடவ பாத்துட்டு வர “ “ ஓ….. so sad … நேத்தியிலிருந்து டிவில தொடர்ந்து அவரப்பத்தி காமிச்சுட்டே இருந்தாங்க… எங்க அப்பா அவரோட பெரிய fan…. ஆமா, அவர உங்களுக்கு தெரியுமா ” “ ம்…. “ … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 29 பின்னூட்டங்கள்

ஆத்ம விசாரம்…… (என் முகநூல் பகிர்வு)

எனக்கான சாத்தியங்களின் எல்லைகளை உணரமுடியாத தருணங்களில் தவித்துதான் போகிறேன். எந்த ஒரு சம்பாஷனைகளையும் அறிவுரைகளாக முடிக்கும் ஆர்வக்கோளாரை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆழப் படிப்பதை தர்க்கங்களுக்குள் எடுத்துச் செல்லாமல் சிரித்து மழுப்ப பெரும் ப்ரயத்தனம் செய்தே ஆகவேண்டும். நல்லவனாக காட்ட முயற்சிக்காதது ஒன்றுதான் அன்றிலிருந்து இன்றுவரையான ஒரே ஆறுதல்.  பதில்களும் கேள்விகளுமில்லாமல் வாழ்க்கையை ஸ்வீகரிக்கும் ஆத்மாக்களைப் … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

ஆப்பு …..

  தம்பி ஒருவனை வெகுநாள் கழித்து இன்று மதியம் சந்தித்தேன். என் கூட ஒரு விளம்பர ப்ராஜெக்ட்டும் , சில டிஷ்கஷன்களும் வேலை செய்திருக்கிறான். நல்ல ஞானமும் உழைப்பும் மிக்கவன்தான். இன்று ஏதோ மூட் அவுட் போல.   “சிக்குச்சு இரை” ங்கறா மாதிரி பய எங்கிட்ட பொரி பொரின்னு பொரிஞ்சு தள்ளிட்டான்.   “ஏண்ணா … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 12 பின்னூட்டங்கள்

பெண்கள் ….. வாகனம் …. கட்டுப்பாடு…

  “தண்ணீர் லாரியில் சிக்கி இளம்பெண் பலி”   நேற்று  கடை ஒன்றின் வெளியே மாலைச் செய்தியாக தொங்கிக்கொண்டிருந்த வாசகங்களில்  இதுவும் ஒன்று. அந்த வாசகத்தின் அருகே,  சக்கரங்களில் சிக்கி சிதைந்த இளம்பெண்ணின் உடல். அருகில் ஒரு இருசக்கர வாகனம்… நல்ல தெளிவான வண்ணப் புகைப்பட இணைப்புவேறு… பார்த்த உடன் எனக்குள் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை… நகரங்களில் … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 16 பின்னூட்டங்கள்

நடத்தை – 2

தொடர்ச்சிக்கு முன் சில வரிகள்…. இந்த இரண்டாவது பகுதியை முன்னமே எழுதி முடித்திருந்தாலும், முதல் பகுதியின் பின்னூட்டங்கள் எப்படி இருக்கும் என்று கவனித்துவிட்டு, அதற்குபின் இதைப் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எந்தவித விபரீதமும் நடக்காமல், அதிகமாக பாராட்டுக்களே கிடைத்த ஏமாற்றத்துடன் (!) இதைத் தொடர்கிறேன்….. (தொடர்ச்சி) 2 ஆண்டுகளுக்கு முன் நான் எனக்கு … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 16 பின்னூட்டங்கள்

நடத்தை …

வெகு நாட்களக எழுதி வைத்திருந்த கட்டுரை  இது. ஆனால் என்ன          காரணத்தினாலோ வெளியிடாமல் தள்ளிப் போட்டுக்கொணடேவந்தேன் . குறிப்பான காரணம் எதுவும் இல்லை.  ஆனால் சுதந்திரம் பற்றியேல்லாம் பேசி,  களைத்து, கொண்டாடி, எதிர்த்து ஒரு வழியாக முடிந்த இன்று (16-08-2012) பதிவிடுது சரியாக இருக்கும் என்று தோன்றியது. சரி…… விஷயத்துக்கு … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்

சந்தியா ராகம்

நேற்று தற்செயலாக முகப்புத்தகத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது “தமிழ் ஸ்டுடியோ” என்கிற வலைத்தள அறிவிப்பு கண்ணில் பட , எனக்கு சொல்லொண்ணா பூரிப்பு… ” இன்று மாலை 6 மணிக்கு சென்னை MM ப்ரிவ்யூ தியேட்டரில் ‘சந்தியா ராகம்’ திரையிடப்படுகிறது. திரு பாலு மகேந்திரா அவர்கள் கலந்துகொள்கிறர்.அனைவரும் கலந்துகொள்ளவும்” என்கிற அறிவிப்பு. என் பள்ளி காலங்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை … Continue reading

Advertisements
Posted in Uncategorized | 15 பின்னூட்டங்கள்